இரவு நேரங்களில் கொளுத்தப்படும் மருத்துவக் கழிவுகளால் மூச்சு திணறல்... கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வாலாஜாபாத் அருகே திருவாங்கரணை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மருத்துவக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகள் ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு இரவு நேரங்களில் எரிக்கப்பட்டு வருவதால் அருகே உள்ள கிராம மக்களுக்கு மூச்சு திணறல் அவ்வப்போது ஏற்படுகிறது என திருவாங்கரணை கிராம இளைஞர்கள் ஒன்று கூடி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்


No comments
Thank you for your comments