போத்தனூர் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவு மருந்துகள்
கோவை ஜனவரி 29
போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகம் உள்ளது.
அப்போது தனக்கு தெரிந்தவரிடம் வீட்டிலுள்ள மருந்துகளை வெளியே போட்டுவிடுமாறு கூறியுள்ளார்.
அந்நபர் மேற்குறிப்பிட்ட இடத்தில் கொட்டிச்சென்றதும் தெரிந்தது.

No comments
Thank you for your comments