மலையங்குளம் இருளர் பழங்குடியினருக்கு கட்டப்படும் வீட்டை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
காஞ்சிபுரம் ஜன.3
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையன்குளம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் இருளர் பழங்குடியினர் குடியிருப்புகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையன்குளம் கிராமத்தில் 178 வீடுகள் இருளர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு காஞ்சிபுரம் அம்மன் பில்டர் நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிறது கட்டப்பட்ட ஒரு வீடுகளை அமைச்சர் கடல் வழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஊத்துக்காடு சிங்காடிவாக்கம் குண்டு குளம் மலையாளம் குளம் ஆகிய பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டார் மலையாள பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள் வேகமாக பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் குமணன் உத்திரமேரூர் பேரூராட்சி செயலாளர் சசிகுமார் மாவட்ட கவுன்சிலர் சிவ ராமன் மலையாளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி முரளி மற்றும் ஏராளமான உடன் இருந்தனர்



No comments
Thank you for your comments