Breaking News

நடிகை ஹன்சிகா மோத்வானி திருமண ஆல்பம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் காதலரான சோஹேல் கதுரியாவை கரம் பிடித்தார். நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் சூழ, தம்பதிகளின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் கோலாகலமாக  இன்று நடைபெற்றது.


















கடந்த 2-ம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமணச் சடங்குகள் நடந்தன. முதல் நாளில் மருதாணி நிகழ்வு, இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.




No comments

Thank you for your comments