கோனேரிகுப்பம் ஊராட்சி மாமல்லன் மேல்நிலை பள்ளி அருகே தேங்கியுள்ள மழைநீர் அகற்றம்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி மாமல்லன் மேல்நிலை பள்ளி அருகே தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் வாகனம் மூலம் அகற்றும் பணியினை தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஒன்றிய குழு உறுப்பினர் டி.ராம்பிரசாத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி மக்கள் உட்பட சீர் செய்யும் பணியின் போது உடனிருந்தனர்.
பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு



No comments
Thank you for your comments