Breaking News

வேகவதி ஆற்றில் கரை அரிப்பு.... உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் பாலுசெட்டி சத்திரம் to முசரவாக்கம் செல்லும் சாலையில் வேகவதி ஆற்றில் கரை அரிப்பு ஏற்பட்டுள்ளது.


தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்  அவ்வழியே செல்லும் போது அப்பகுதி மக்கள் அவரிடம் அதனைப்பற்றி புகார் அளித்ததையடுத்து பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

No comments

Thank you for your comments