Breaking News

மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரியில் 7 மூட்டைகளில் HANS கடத்தல்... 400 கிலோ குட்கா பாக்கெட்டுகள். பறிமுதல்

சேலம் மாவட்ட கொளத்தூர்  காவல் நிலையம் சரகத்தில் உட்பட்ட பகுதியில் இன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றி வந்த KA 12B 1425 EICHER வாகனத்தை காரைக்காடு சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனை செய்ததில்  மக்காச்சோளத்தின் மேல்பகுதியில்  7 மூட்டைகளில்   HANS பிடிக்கப்பட்டுள்ளது 


இதில்  ரஹ்மத்துல்லாஹ் (52),  காதர் பாஷா(68) கர்நாடக மாநிலம் சாம்ராஜ் பேட்டை சேர்ந்த  இவர்கள். கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ். சுகைல். ஆகியோருடன் இணைந்து விற்பனை செய்ய முற்பட்டபோது கொளத்தூர் காவல் துறையினர் கைது செய்து  விசாரணை நடத்தியதில்  400 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர் 

இதன் மொத்த மதிப்பு 1,40,908/- ரூபாய். என தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம்


No comments

Thank you for your comments