அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... இருவர் பலி... 10 பேர் பலத்த காயம்
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31) மற்றும் புனிதா - (51) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது.


No comments
Thank you for your comments