Breaking News

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் ஆய்வு

விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடலூர்மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டார்



கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட   புதுகூரை பேட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஐந்து பேரூராட்சிகள் பல்வேறு கிராமங்களில் பயனடையுள்ளன இத்திட்டத்தில் நடைபெறும் பணிகளை குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் கி பாலசுப்பிரமணியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுக்கு மேற்கொண்டார் 

பின்னர் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு வாரங்களாக விவசாயிகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில் இன்று விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேரில் சென்று அங்கு  விவசாயிகளுக்கு குறைகள் கேட்டார்e.Nam திட்டம் விவசாயிகளிடம் எப்படி இருக்கின்றது என்று கேட்டார்  பின்னர் பணிகளை சரிவர செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட   புதுகூரை பேட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஐந்து பேரூராட்சிகள் பல்வேறு கிராமங்களில் பயனடையுள்ளன

 இத்திட்டத்தில் நடைபெறும் பணிகளை குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் கி பாலசுப்பிரமணியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுக்கு மேற்கொண்டார் பின்னர் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு வாரங்களாக விவசாயிகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில் இன்று விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேரில் சென்று அங்கு  விவசாயிகளுக்கு குறைகள் கேட்டார். e.Nam திட்டம் விவசாயிகளிடம் எப்படி இருக்கின்றது என்று கேட்டார்  பின்னர் பணிகளை சரிவர செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

No comments

Thank you for your comments