Breaking News

தேங்கி உள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்திய எம்எல்ஏ எழிலரசன்


காஞ்சிபுரம் பகுதியில் மழை காரணமாக ஆங்காங்கே தேங்கி உள்ள மழை நீரை உடனடியாக அப்புறப் படுத்தவும் மழைநீர் வீணாகாமல் கோயில் குளங்களில் மழைநீர் சேகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் மாநகராட்சி பொறியாளர் அவர்களுக்கும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளருக்கு நமது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் BE ,BL.,MLA அவர்கள் கேட்டுக் கொண்டார். 

உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி அவர்கள் பகுதி செயலாளர்கள் கே திலகர் சு வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகராட்சி ஊழியர்கள் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.



No comments

Thank you for your comments