Breaking News

பகுதி கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம் மாநகர 2வது பகுதி கழக  திமுக பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் 15  வது கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சின்ன காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் 2வது பகுதி கழக அவைத்தலைவர் கோ. எல்லப்பன் தலைமையில்  நடைபெற்றது 


இரண்டாவது பகுதி கழக செயலாளர் இரண்டாவது மண்டல குழு தலைவர் எஸ் சந்துரு வரவேற்புரை ஆற்றினார் இரண்டாவது பகுதி கழக நிர்வாகிகள்  வி. கோவிந்தராஜ், கே. சிவகுமார், ஜே. நித்யா, வ. ராமமூர்த்தி, சீ. ஸ்ரீதர், ஆர். செந்தில்குமார், ஆர். வேல்முருகன், எஸ். குமார், த. ரகு ஆகியோர் முன்னிலையில்   காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் கலந்து கொண்டு  15 வது கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பகுதி கழக நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து  ஆலோசனை வழங்கினார் 

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட துணை செயலாளர் க. செல்வம், கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம் .மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் , காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன்   மாநகர அவைத்தலைவர் கே .ஏ. செங்குட்டுவன், 

மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம்,பி.நிர்மலா, மாநகர பொருளாளர் கு.சுப்புராயன், பொதுக்குழு உறுப்பினர் செ.சிகாமணி, , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அ.யுவராஜ், மாவட்டக் கழக பிரதிநிதிகள் எஸ். சுகுமாரன் எஸ். மாமல்லன் ப. சுரேஷ். 2.வது பகுதி வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கே .சிவா, எஸ். தனசேகரன், பா. மோகன், ஆர். முரளி, வ. கமலக்கண்ணன், சி. புவனகிரி, அ .சரவணன், எஸ் பிரசாந்த் தெய்வசிகாமணி எஸ். சர்மிளா, ஜி. குமரன் வட்ட கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர் காஞ்சிபுரம் 2 பகுதி கழக 24 வது வட்ட கழக செயலாளர்  டி.சங்கர் நன்றியுரை கூறினார்.





No comments

Thank you for your comments