அரசியல் அமைப்பு சாசன ஏற்பு நாள் விருத்தாசலம் விசிக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்
இந்திய அரசியல் அமைப்பு சாசன இயல்பு நாள் நாளான நவம்பர் 26 இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசின் சட்ட சட்ட நாள் உறுதிமொழி ஏற்ப்பு நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி விருத்தாசலம் நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது
இதில் தொகுதி செயலாளர் ஐயாயிரம், முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நீதிவள்ளல், மாவட்ட அமைப்பாளர் காவி.தன்ராஜ், நகர பொருளாளர்கள் மேட்டு காலனி முருகன், பூந்தோட்டம் தனசேகர், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ஒன்றிய வழக்கறிஞர் தமிழ்மணிவளவன் பொருளாளர் ஏழில்வான்சிறப்பு, ஒன்றிய துணை செயலாளர்கள் சித்தேரிக்குப்பம் தேவா, கோபாலபுரம் பாஸ்கர், கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர முன்னணி நிர்வாகிகள் வீரமணி, மாத்தூர் ஐயம்பெருமாள், கொளப்பாக்கம் மணிகண்டன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments