Breaking News

வீர, தீர செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

 2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீர செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 வீரதீர செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.  இவ்விருதில்ரூ.1.00 (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்காசோலைஒரு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் அடங்கும்இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல்பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில்வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

  2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்விரிவான தன்விவரக் குறிப்புஉரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ 5.12.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது



மேலும்உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி..., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

வெளியீடுசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments