Breaking News

மின் பாதுகாப்பின் முன் நடவடிக்கைகள் குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு

காஞ்சி மாநகரில்  இம்மழை  காலத்தில் பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பின் முன் நடவடிக்கைகள் குறித்து நோட்டீஸ்  வழங்கி, மாநகர்  முழுவதும் ஆட்டோ ஒலி வழியாகவும்  விழிப்புணர்வு வழங்கினர்.

காஞ்சி மின் பகிர்மான  வட்டத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில், செயற் பொறியாளர் வடக்கு  மற்றும் தெற்கு ஆகியோர்கள் மழையி என்றும் பாராமல் விழிப்புணர் நிகழ்ச்சி  மிக சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் காஞ்சி நகர உப கோட்ட பொறியாளர்கள் மற்றும் மின் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.






No comments

Thank you for your comments