Breaking News

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் முகாம்... திமுகழகப் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு...

காஞ்சிபுரம் மாநகரம்  20-வது வட்டம் காந்தி ரோடு நகராட்சி பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் நீக்குதல் நடைபெற்ற பணிகளை  காஞ்சிபுரம் மாநகர திமுக 2-வது பகுதி கழகச் செயலாளர் S.சந்துரு   மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ் 2வது  பகுதி கழகப் பிரதிநிதி ஆர். செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.





 இந்நிகழ்ச்சியில் 20-வது வட்டக் கழக அவைத் தலைவர் வெங்கடேசன் வட்டக் கழக செயலாளர் மார்க்கெட் தனசேகர் துணைச் செயலாளர்கள் ஆர், செல்வக்குமார், எ.ரதி, வட்ட பொருளாளர் அப்துல்சுக்கூர், வட்ட  பிரதிநிதிகள் வி. எம்  உமாசந்தர்,எஸ்.அன்சர், என்.கருணாகரன், எஸ். முனுசாமி  பத்திரிக்கையாளர்கள் இ.ஜாபர்,ஆ.முருகன்,

பகுதி கழக துணை செயலாளர்கள் வி. கோவிந்தராஜ் , பகுதிகழக பொருளாளர் வ.ராமமூர்த்தி, வட்ட கழக நிர்வாகிகள் ஜே. இளங்கோவன், தேவராஜ், எஸ். சரவணன், எம். குமாரசாமி, எஸ் .குமார், ஏ.அல்தாப் , எ.வெங்கடேசன்,  எஸ். பஷீர், எம்.பன்னீர்செல்வம், எம்.சிவா, எம் வெங்கடேசன், பி வேணு,மு.ரகுராம், ஜா.சோயப்கான், ரா.சசிகுமார்,ஜாகப், வி. பாஸ்கர், கே.மோகன் தாஸ், ஏ.தீனதயாளன், வட்ட இளைஞர் அணி செயலாளர் ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

No comments

Thank you for your comments