விடாது மலையிலும் பேரணாம்பட்டில் நகர சபா கூட்டம்
வேலூர்
வேலூர் மாவட்டம் விடாது மலையிலும் பேரணாம்பட்டில் நகர சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழகத்தில் உள்ள மாநகரம் நகரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 1ஆம் தேதி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றும் வகையில் 84 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள பொறுப்பாளர்களை தேர்வு செய்யப்பட்டு முறையாக ஆவணங்கள் வழங்கப்பட்டது. பகுதியில் உள்ள 16 பகுதிகளிலும் நகர சபா கூட்டம் நடைபெற்றது
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரும் அமுலு விஜியன் பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் துணைத் தலைவர் ஆழியார் ஜுபேர் அஹ்மத் ஆணையர் சுபாஷினி பொறியாளர் திட்டம் தினகரன் மற்றும் கவுன்சிலர்கள் ஊர் பொதுமக்கள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இந்த நகர கூட்டத்தில் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை கோரினர். இதற்கு அதிகாரிகள் விரைவில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் நடத்தி தரப்படும் என்று தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments