Breaking News

மினி மாரத்தான் 2022ல் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கம் வழங்கல்...

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி, வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா - மினி மாரத்தான் 2022ல் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழை இன்று (27.11.2022) வழங்கினார்.






No comments

Thank you for your comments