Breaking News

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டென்னிஸ் டோர்னமெண்ட்

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்  டென்னிஸ் டோர்னமெண்ட், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் சிங்கிள்ஸ் டபுள்ஸ் போட்டிகள் நடைபெற்றன.  


டென்னிஸ்    இரட்டையர் பிரிவில் வின்னர் வெற்றி பெற்ற சுந்தர் வேலு ஒற்றையர் பிரிவில் மருத்துவர் சுரேஷ் வின்னர் ஆகியோர் வீரர்களுக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம்  கோப்பைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் பாரூக் நீச்சல் பயிற்சியாளர் ஆனந்தன் மற்றும் டென்னிஸ் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments