பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார் எஸ்பி சுதாகர்
காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் தீபாவளியை ஒட்டி பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பல் டாக்டர் சுதாகரன் பொதுமக்கள் மட்டும் காவலுடன் இணைந்து தீபாவளி கொண்டாடும் விதமாக போக்குவரத்து பணியில் உள்ள காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேட்டு தெரு மூங்கில் மண்டபம் சட்டமன்றமும் கங்கைகொண்டான் மண்டபம் பூக்கடைசத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பணியில் உள்ள காவலர்களுக்கு மற்றும் இருசக்கர வாகனத்தில் வரும் பொது மக்களுக்கும் இனிப்புகள் கொடுத்து மிகவும் எளிமையான முறையில் தீபாவளியை கொண்டாடினார் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபோல் பொதுமக்களுக்கு மற்றும் காவலர்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments