பொதுமக்களுக்கு வழங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நேரில் ஆய்வு
இன்று (20-10-20222) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், செங்காடு ஊராட்சியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல. சுப்ரமணியன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி ஆகியோர் உள்ளனர்.


No comments
Thank you for your comments