Breaking News

தந்தை தங்கம், மகன் வெண்கல பதக்கம் வென்று சாதனை

சேலம் மாவட்ட அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியானது செப்டம்பர் 25ஆம் தேதி வெங்கடேஸ்வரா மண்டபத்தில் நடைபெற்றது இதில் 56 எடைபிரிவில்  Dr.S.P. அண்ணாச்சி  75 வயது  மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை மற்றும் இவர் சேலம் IlHT உடற்கல்வி இயக்குனர் A.வடிவேல் என்வரின் தந்தை என்பது குறிபிடத்தக்கது. 


இவருடைய மகன்,  84kg   எடை பிரிவில் 40-50 வயது மாஸ்டர் பிரிவு போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

சேலம் மாவட்ட வலு தூக்கும் சங்கம் சார்பாக நடைபெற்றது மற்றும் சேலம் மாவட்ட வலு தூக்கும் சங்க தலைவர் ஒடெக்ஸ் இளங் கோவன்  செயலாளர் ஜி. பொன்சடையன் இணை செயலாளர் S. மகேந்திரன் உதவி செயலாளர் ஆசியன் மணிகண்டன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து  தெரிவித்தனர்



No comments

Thank you for your comments