இரவு ரோந்து பணியில் சிக்கிய குட்கா, பான்பராக் ஹான்ஸ்
சேலம் வாழப்பாடிக்கு உட்பட்ட காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது சந்தேகத்தின் பேரில் TN 43 D 6174 என் கொண்ட காரை பரிசோதனை செய்த பொழுது ரூபாய் ஒன்னரை லட்சம் மதிப்பில் குட்கா மற்றும் பான்பராக் ஹான்ஸ் ஆகியவை இருப்பதை கண்டறிந்தனர் பின்பு அவற்றை கைப்பற்றி வழக்குபதிவு செய்து அவரிடம் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது வருகின்றனர்.
No comments
Thank you for your comments