தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் ஒத்திகை பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் கீழ்கண்ட 5 இடங்களில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியினை இன்று 01.09.2022 காலை 9.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
உடன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு கோ.சிவருத்ரய்யா உடன் இருந்தார்கள்.
மாவட்டத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற இடங்கள்
1. குன்றத்துரர் வட்டம், வரதராஜபுரம் - மகாலட்சுமி நகர்
2. குன்றத்துரர் வட்டம், வரதராஜபுரம் - புவனேஸ்வரி நகர்
3. வாலாஜாபாத் வட்டம், வில்லிவலம் கிராமம்
4. மாவட்ட தலைமை மருத்துவமனை காஞ்சிபுரம்
5. காஞ்சிபுரம் வட்டம் சிட்டியம்பாக்கம் குறுவட்டம் சிங்காடி வாக்கம் கெமிகல் தொழிற்சாலை



No comments
Thank you for your comments