ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 22 வது வட்டத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணியை தி மு கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு சி வி எம் பி எழிலரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் சன்பிராண்டு கே ஆறுமுகம் அவர்கள் பகுதி செயலாளர் திரு எஸ் சந்துரு அவர்கள் மாநகர மேயர் திருமதி மகாலட்சுமி அவர்கள் துணை மேயர் திரு குமரகுரு அவர்கள் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் , மாநகராட்சி பொறியாளர் திரு கணேசன் அவர்கள் உதவி பொறியாளர் சரவணன் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


.jpg)
.jpg)
No comments
Thank you for your comments