Breaking News

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல்

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல்  காஞ்சிபுரத்தில்  நடைபெற்றது.


தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் சின்ன காஞ்சிபுரம் காந்திரோடு தேரடி அருகே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்றது.



இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS,மத்திய அரசின் SSC,தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4&VO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நடைபெற்றது.




இதில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் அப்துல் குத்தூஸ்,துணைத் தலைவர் E.ஜாபர், இணை தலைவர் நூருல்லா, செயலாளர் I.ஜாபர் ஷெரிப், துணை பொருளாளர் சாதிக் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் சையதீ தாஜூதீன், யூனுஸ்,பாரூக், அன்சுருதீன் கான், பெரோஸ்கான், சாகுல் ஹமீத், ஷெரீப் மற்றும் பயிற்சி பெற விரும்பும் பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.





No comments

Thank you for your comments