கூட்டுறவு சங்க புதிய அலுவலக கட்டிடத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்
இன்று (18.08.2022) காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில், செங்கல்பட்டு எம்.ஜி.ஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்க புதிய அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருமதி.எஸ்.லட்சுமி ஆகியோர் உள்ளனர்.

.jpg)

No comments
Thank you for your comments