மாவட்ட பொது ஊழியர்கள் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா
காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் வளாகத்தில் செங்கல்பட்டு எம்.ஜி.ஆர் மாவட்ட பொது ஊழியர்கள் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட செங்கல்பட்டு எம் ஜி ஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்க புதிய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது மண்டல இணை பதிவாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தாமு அன்பரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார் கள். இதில் துணை பதிவாளர் சுவாதி பொது ஊழியர் சங்கத் தலைவர் வீர திலகம். அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான கூட்டுறவு சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர்

.jpg)
No comments
Thank you for your comments