Breaking News

சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னை:

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 35 வயது மதிக்கத்தக்கத காவலர் அவர் வைத்திருந்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காவலர் தற்கொலை முயற்சி செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments