மாஸ் காட்டும் மசாலா நிறுவனங்கள்! - உங்கள் அனுபவங்களை தெரிவிக்கலாம்...
நவீன நாகரிக உலகில் புற்றீசல் போல் பெருகி வரும் மசாலா நிறுவனங்கள்.. உடல் நலனை பாதிக்கும் சுவை கூட்டும் நச்சு பொருட்கள்..
காலாவதியான மசாலா பாக்கெட்டுகளில் தேதிகளை மாற்றி விற்கும் மோசடி செயல்கள்...
உறைய வைக்கும் பகீர் தகவல்கள்.. சிறப்பு கட்டுரை..
உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்கலாம்... (நன்மை - தீமை)
📧 மின்னஞ்சல் முகவரி - ksm.news2015@gmail.com
📱 வாட்ஸ்அப் எண் - 9360006677

No comments
Thank you for your comments