தொல்.திருமாவளவன் 60-வது பிறந்தநாள் மற்றும் மணிவிழா கொண்டாட்டம்...
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் எழுச்சி தமிழர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 60-வது மணிவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் (சிக்கன் பிரியாணி) மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
அப்பு (எ) எஸ்.வெங்கடேசன் மாவட்ட துணை செயலாளர் (இளச் சிறுத்தை எழுச்சி பாசறை) தலைமையில்,
பி.முனுசாமி (முன்னாள் பகுதி செயலாளர்,) வி.சி.க
K.P.ராஜ்குமார் (1-ஆம் பகுதி செயலாளர்)வி.சி.க அவர்களின் முன்னலையில்
பிறந்த நாள் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிள் ஆண்டனி. டியோதர், சதீஷ்குமார், ஏஜாஸ், சதீஸ்குமார். Aஸ்டீபன்,மெர்வின் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காத்தாடி வாழ்க்கை - குறும்படம்விளையாட்டு வினையானது


No comments
Thank you for your comments