Breaking News

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி பல்வேறு இடங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜபாத் வட்டம், காலூர் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப.., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், காலூாில் உள்ள அங்கன்வாடி மையத்தினை   மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப.., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜபாத் ஒன்றியம்,  உட்பட்ட ஆசூர் ஊராட்சியில் கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தாிசு நிலை சாகுபடிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப.., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

No comments

Thank you for your comments