Breaking News

எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒரே நாளில் 15 தாய்மார்களுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. 


அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதில் நெடுமாறன் இணை இயக்குனர் நல பணிகள் சேலம், எடப்பாடி தலைமை மருத்துவர் செந்தில்குமார், நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர் ரமேஷ் , பெண்கள் மகப்போறு மருத்துவர் சுவிதா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.





No comments

Thank you for your comments