Breaking News

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி


காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 25.07.2022) அன்று பள்ளி மாணவ, மாணவிகளிடையே சதுரங்கப் போட்டி நடைபெற்றது.


நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு விளையாடினார்.

உடன் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் உள்ளனர்.



No comments

Thank you for your comments