ஹஜரத் செய்யது ஷா ஹமீத் அவுலியா தர்காவில் அன்னதானம்
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ காயிதே மில்லத்127 பிறந்தநாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் எம் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின்127 பிறந்த தினமான 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு எஸ் கே அல்லாபிச்சை தலைமையில் துஆ பாத்தியா கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின்மறு உலக நல்வாழ்விற்காக யாசின் ஓதி துஆ பெரிய காஞ்சிபுரம் ஹஜரத் செய்யது ஷா ஹமீத் அவுலியா தர்கா வில் சிறப்பான முறையில் அன்னதான நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தலைவர் எஸ் கே அஸ்மத்து ல்லா துணைத் தலைவர் ஒய் சிராஜ் பாஷா செயலாளர் அப்துல் கையூம் பொருளாளர் உஸ்மான் துணைச் செயலாளர் ஜாபர் முன்னாள் நகர தலைவர் அப்துல் சுக்கூர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மஹ ல் லாவாசிகள், விவசாய அணி செயலாளர் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments
Thank you for your comments