அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
அம்மாப்பேட்டை:
கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், சின்னப்பள்ளம், ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில், கேசரிமகலம், காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments