Breaking News

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக திருச்செல்வம் நியமனம்

சென்னை, ஜூன் 15-

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவிக்கு பதிலாக திருச்செல்வம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவிக்கு பதிலாக திருச்செல்வம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.தீர்த்தராமன் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







No comments

Thank you for your comments