திராவிட மாடல் பயிற்சி பாசறை கருத்துரையாளராக சி வி எம் பி எழிலரசன் அறிவிப்பு
இளைஞர்களிடம் திராவிட கொள்கை-கழக சாதனையை கொண்டு சேர்த்திட, கழக தலைவரின் வழிகாட்டலில் DMK Youth Wing சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறையை அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கியது.
தமிழகம் முழுதும் பயணிக்கவுள்ள கருத்துரையாளராக சி வி எம் பி எழிலரசன் அவர்களை அறிவித்தது கழக இளந்தலைவர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
No comments
Thank you for your comments