கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம்
ஆலந்தூர் தெற்குப்பகுதி 167 வட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, வட்ட செயலாளர் நடராஜ் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சந்திரன், குணாளன், படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் பகுதி நிர்வாகிகள், இளைஞர் அணித் தோழர்கள் கலந்து கொண்டனர்

.jpg)

No comments
Thank you for your comments