Breaking News

ஏர்மேன் தேர்வு இந்திய விமானப்படை தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:

ஏர்மேன் தேர்வு இந்திய விமானப்படை தேர்வுகள்  எழுத    விருப்பம் உள்ள   கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8mWFlk0jcOIVm-G4Md1NNQDSlMBCMXXdOXhu-G0jag/viewform?vc=0&c=0&w=1&flr=0

 கொடுக்கப்பட்டுள்ள Google Forms – Link - ஐ பயன்படுத்தி  தங்களின் சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்தோ பயன் பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

இந்த தகவல் அனைத்து மாவட்டத்தினருக்கு பொருந்தும்..

No comments

Thank you for your comments