குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சி தாலுகா காவல்நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான வேலு (எ) வேல்முருகன் (35) த/பெ.அன்னப்பன், நெ.180, இலுப்பை தோப்பு தெரு, கொனேரிகுப்பம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க 20.04.2022 அன்று உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments