தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக சார்பில் கவுரவிப்பு
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் பாஜக சார்பில் நடந்த விழாவில் துய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி விருத்தாசலம் பாலக்கரை ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்
இதில் தூய்மைப் பணியாளர் களுக்கு சால்வை அணிவித்து தேனீர் விருந்து தரப்பட்டது இறுதியாக அவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொது செயலாளர் சாய் சுரேஷ், மாவட்ட செயலாளர் நந்தகுமார், விவசாய அணி நிர்வாகி ஜெயராமன், நகர நிர்வாகிகள் ஜெயந்தி, இந்துமதி, மதியழகன் உள்பட பாஜக நிர்வாகிகள் (ம) தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் பணியாளர்கள்
No comments
Thank you for your comments