Breaking News

காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்

ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம் இம்முகாமில் கலந்து கொண்டனர் உடன் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரிய இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

No comments

Thank you for your comments