குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் கொலை முயற்சி, மணல்திருட்டு போன்ற பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான சேட்டு (எ) போந்தூர் சேட்டு (47) த/பெ.சுப்ரமணியன், மனோரஞ்சிதம்பூ தெரு, போந்தூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க அன்று ( 27.04.22 ) உத்தரவு பிறப்பித்தார்.

No comments
Thank you for your comments