தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்!
மாநிலவுரிமை, மொழியுரிமை காத்திடக் கண்ணும் கருத்துமாகப் பாடுபட்டு; இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்த்திட முடியா இயக்கம் திமுக என நிரூபித்துக் காட்டுவோம்! - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்
No comments
Thank you for your comments