Breaking News

ஸ்ரீ அமிர்த வல்லி தாயார் ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரம் ஸ்ரீ அமிர்த வல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் கோவில் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை தாயார் திவ்ய அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை   108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ  அமிர்த வல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை ஊஞ்சல் சேவை  நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ அமிர்தவல்லி தாயாருக்கு  சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது.

திவ்ய அலங்காரத்துடன் பிரகலாத ஆழ்வான் தோட்டத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில்  பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.  பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்  வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments