புதிய அறிவுசார் மையம் கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ., எழிலரசன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 18 வது வட்டத்தில் புதிய அறிவுசார் மையம் கட்டிடம் ரூபாய் 250 லட்சத்தில் கட்டிட பணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்டு கே ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், அவைத்தலைவர் சந்துரு துணை செயலாளர், ஜெகன் ராமகிருஷ்ணன் சாட்சி சண்முகம் கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத் , மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments