Breaking News

பெஸ்ட்வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

 


கோவை மாவட்டம் பெஸ்ட்வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்ட உடற்பயிற்சி சங்கத்தலைவர் ஜிம் சுகுமாரன் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் கராத்தே மாஸ்டர் ஜெனிஷா உள்ளார்.

No comments

Thank you for your comments