வீட்டு தோட்டத்தில் மறைந்திருநத் சாரைப் பாம்பு மீட்டனர் தீயணைப்பு துறையினர்
வீட்டு தோட்டத்தில் மறைந்திருநத் சாரைப் பாம்கை தீயணைப்பு துறையினர் மும்மரமாக செயல்பட்டு மீட்டனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் வசிக்கும் முருகன் என்பவர் வீட்டு தோட்டத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு உடனே காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நான்கு பேர் கொண்ட குழு தீயணைப்புத் துறையினர் மற்றும் பாம்பு பிடி நிபுணர்கள் அதிவிரைவாக வந்து 1/2 மணிநேரம் தேடி 6அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை பிடித்தனர்.
தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments