Breaking News

51வது தேசிய பாதுகாப்பு தின கொண்டாட்டம்

ஸ்ரீபெரும்புதூர் :

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிற்சாலையில், 51வது தேசிய பாதுகாப்பு தின கொண்டாட்டங்களின்போது,  K. ஜெகதீசன் (இயக்குனர், தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) 'Power Press and Work at Height' எனும் தலைப்பிலான பாதுகாப்பு கையேட்டினை வெளியிட்டார். 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அதிகாரிகள்  J.H. ரியு (Executive Director - People Strategy and Business Support),  J.H.லீ (Executive Director - Production),  கணேஷ் மணி S (Director - Production) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments