Breaking News

பேராசிரியர் அன்பழகன் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு...

கோவை :

கோவை மாவட்ட திமுக  கழக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் 2 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி,கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள்  lpf சு. பார்த்தசாரதி, கோவை சம்பத், மு.இரா.செல்வராஜ்,ஆ.கண்ணன்,டவுன் பா. ஆனந்த், மா.செல்வராஜ், சாரமேடு இஸ்மாயில், இலா.தேவசீலன், எஸ்.சுந்தர், புதூர் மணிகண்டன், சிங்கை பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சி. டி. டி. ராஜராஜேஸ்வரி, காரமடை சுரேந்திரன், கருமத்தம்பட்டி நகர தலைவர் நித்யாமனோகரன், மதுக்கரை நகர செயலாளர் ராமு, சாலம் பாஷா,சூலூர் சுரேஷ், பள்ளபாளையம் பி.எஸ்.செல்வராஜ், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் ஆர். எம். சேதுராமன், வே.பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், கமலாவதி போஸ், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் டெம்போ சிவா,தண்டபாணி, ஜே.பி.கதிரவன், என்.சிவகுமார், வெங்கட்ராமமூர்த்தி, கே.குமார், ஆடிட்டர் ராஜேந்திரன், மெடிக்கல் ரங்கராஜ், பிரகாஷ், குணசேகரன், பூங்குன்றன், ராஜன், பூர்ணசந்திரன்,. ராம்குமார், பிரின்ஸ்,. ரவி, lpf தமிழ்ச்செல்வன், சி.டி.டி.பாபு,  பாடகர்இக்பால், சிவமுருகன்,  சின்னமணி, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குணா, மு.சந்திரசேகர், கோவிந்தராஜ், கே.குமார், மாதவி, மற்றும் கழக நிர்வாகிகள், உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments